1. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
2. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் 'குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
3. 'நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
4. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் 'ஐவர்' என்பதன் இலக்கணம் யாது?
5. 'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு'
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?.
6. 'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்'
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
7. 'பட்டியுள்காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்'.
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
8. 'அண்ணம் நுனிநா வருட' எவ்வெழுத்துகள் தோன்றும்?
9. னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
10. 'வித்தொடு சென்ற வட்டி'
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?